Top posting users this month
No user |
Similar topics
ரவை கஞ்சி கீர்
Page 1 of 1
ரவை கஞ்சி கீர்
பால் - மூன்று கப்
ரவை - இரண்டு டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
கன்டென்ஸ்ட் மில்க் டின் - ஒன்று சிறியது
சர்க்கரை - கால் கப்
முதலில் பாலை காய்ச்சி முந்திரியை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பாலில் சேர்த்து ரவையை ஒரு கையால் தூவிக் கொண்டே மறு கையால் கிளறிக் கொண்டே இருக்கவும். ஐந்து நிமிடம் கழித்து கன்டென்ஸ்ட் மில்க் டின்னை ஊற்றி இறக்க வேண்டும்.
தோசை, ஆப்பம், இடியாப்பம், பன் முதலியவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum