Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் கீர்
Page 1 of 1
ஆப்பிள் கீர்
ஆப்பிள் - ஒன்று
பால் - அரை லிட்டர்
கன்டண்ஸ்டு மில்க் (அ) சீனி - சுவைக்கேற்ப
வெனிலா எசன்ஸ் (அ) ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
ஆப்பிளை துருவிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
பால் லேசாக சுண்டியதும், அதில் துருவிய ஆப்பிளைச் சேர்த்து வேகவிடவும்.
ஆப்பிள் வெந்ததும் கன்டண்ஸ்டு மில்க் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து ஆறவிடவும்.
நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.
சுவையான ஆப்பிள் கீர் தயார். ஒரு பவுல் அல்லது க்ளாஸில் ஊற்றி 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து ஜில்லெனப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum