Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.கவுக்கு வாய்ப்பளிக்கும் சுதந்திரக்கட்சியின் பிளவு: ஜோன் செனவிரட்ன
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு சாதகமாக்கி கொள்ளும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் கட்சி என்ற ரீதியில் பிளவடைந்தால் அதன் நன்மைகளை ஐக்கிய தேசியக் கட்சியே பெற்றுக்கொள்ளும்.
எமது கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவார் என அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
அதேபோன்று மஹிந்த மைத்திரியுடன் இணைந்து கொள்ளமாட்டார் என கருதுகின்றார்கள்.
எனினும் அவர்களது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் தவிடு பொடியாகும் காலம் தொலைவில் இல்லை.
மஹிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் மிகவும் அனுபவம் மிக்க அரசியல்வாதிகளாவர்.
கிராம மக்களின் இதய துடிப்பை துல்லியமாக எடைபோடக் கூடியவர்கள்.
இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கின்றவர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியிடம் கடுமையாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள்.
எனவே ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு கிடைத்த 62 இலட்ச வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கருதுகின்றார்கள்.
இந்த 62 இலட்ச வாக்குகளுக்குள் பல்வேறு கட்சிகளின் உழைப்பு காணப்படுகின்றது.
உள்ளளூராட்சி மன்றங்கள் முதல் மாகாணசபைகள் வரையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கைகளில் இருப்பதனால் இலகுவில் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தாய்லாந்து தூதுவராக சேனுகா செனவிரட்ன நியமிப்பு
» ஐ.தே.கவுக்கு சேறு பூச தன் குழுவுக்கு ஆலோசனை கூறிய மஹிந்த
» மைத்திரி – மஹிந்த இணைவு – ஐ.தே.கவுக்கு சவால் அல்ல: ஜே.சி.அலவதுவத்துவல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum