Top posting users this month
No user |
தாய்லாந்து தூதுவராக சேனுகா செனவிரட்ன நியமிப்பு
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வெளிவிவகார செயலாளராக பணியாற்றிய சேனுகா செனவிரட்ன தாய்லாந்துக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேனுகா செனவிரட்னவுக்கும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கும் இடையில் தொடர்பிருப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தி வருவதுடன் சாட்சியங்களையும் அந்த கட்சி முன்வைத்திருந்தது.
இதற்கு எதிராக கடந்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், தற்போதைய அரசாங்கமும், எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது செனவிரட்னவை தூதுவராக நியமித்திருப்பது குறித்து சமூகத்தில் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுவதாக ஜே.வி.பியின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
சேனுகா செனவிரட்ன 2009 ஆம் ஆண்டு ஜெனிவா தூதுவராக இருந்த போது, தனது உத்தியோகபூர்வ இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளை புலிகளுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum