Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதியின் நன்மதிப்பை பெற்ற தயாசிறி பிரதமர் வேட்பாளராக இருக்கலாம்?
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபாலவின் தனிப்பட்ட விருப்பை பெற்றுள்ள வடமேல்மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடலாம் என்று நம்பப்படுகிறது.
இலங்கையின் முக்கிய இணையத்தளம் ஒன்று இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமக்கு நெருங்கியவர்களுடன் உரையாடும்போது நேரம் வரும்போது தெளிவான தலைமைத்துவத்துக்கானவர்கள் வருவார்கள்.
இந்தநிலையில் தம்மை சுற்றி, அர்ஜூன ரணதுங்க, துமிந்த திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜெயசேகர போன்ற திறமையானவர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தாம் 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகும்போது தெளிவான கண்களை கொண்ட ஒருவர் கட்சியின் தலைமைக்கு தேவை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் வேட்பாளராக வருவார் என்ற நினைப்புக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசாரங்களில் முக்கிய பங்கை வகிப்பார் என்று ஜனாதிபதி நம்புகின்றபோதும் அவர் இன்னும் தகுதிவாய்ந்த அரசியல்வாதி என்பதை நிரூபிக்கவில்லை என்று அரசாங்கத்தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் தயாசிறி ஜெயசேகர கருத்துரைக்கையில், பிரதமர் வேட்பாளருக்கான பிரசாரங்களில் எதிலும் ஈடுபடப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் தாம் சிறுபான்மை மக்களினதும் மதிப்பை கொண்டுள்ளமையால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரசாரப் பணிகள் ஒப்படைக்கப்பட்டால் அதனை சிறப்பாக மேற்கொண்டு கட்சியின் வெற்றிக்கு உழைக்க முடியும் என்று தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது உண்மையல்ல: எஸ்.பி. திஸாநாயக்க
» பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை
» சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக சந்திரிக்காவை களமிறக்க முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum