Top posting users this month
No user |
Similar topics
மேலதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியவில்லை: ”Whats App” மூலம் ராஜினாமா கடிதம் அனுப்பிய பொலிசார்
Page 1 of 1

உத்தரபிரதேசத்தில் பொலிசார் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் ராஜினாமா கடிதம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறை கணினிமயமாக்கப்பட்டு 176 காவல் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக 'வாட்ஸ்-அப்'-உடனும் இந்த அவசர உதவி எண் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்றிரவு கான்பூர் டீகட் மாவட்ட, ரசுலாபாத் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த வினோத் குமார் 'வாட்ஸ்-அப்' மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மேலதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியாததால் தான், தற்போது தனது பணியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜினாமா கடிதத்தை 'வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பியதற்காக, துணை ஆய்வாளர் மீது விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்
» லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பிய கோத்தபாய
» பொலிஸார் தேடும் குமார் குணரத்னம் ஊடகத்திற்கு கடிதம் மூலம் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum