Top posting users this month
No user |
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பிய கோத்தபாய
Page 1 of 1

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடித்தத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் ஆஜராக வேண்டிய தினத்தை வேறு ஒரு தினத்திற்கு மாற்றி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் 23 மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் மாதம் 23ம் திகதி மிஹின் லங்கா நிறுவனம் தொடர்பாகவும் ஏப்ரல் 27ம் திகதி அவன்கார்ட் தொடர்பாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவிருந்தது.
எனினும் குறித்த இரண்டு நாட்களிலும் தன்னால் லஞச் ஊழல் ஆணைக்குழுவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகை தர முடியாதென அவர் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum