Top posting users this month
No user |
Similar topics
சூடுபிடித்துள்ள 20வது அரசியலமைப்பு: பிரதமருடன் சிறுபான்மை கட்சிகள் சந்திப்பு
Page 1 of 1

20வது திருத்த சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் பிரதமர் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பில் நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறித்து இச்சந்திப்பின் போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை 20 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக விருப்பு முறை வாக்களிப்பு இல்லாத தேர்தல் முறையை அறிமுகம் செய்யவேண்டியது மக்களின் தேவை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தெரிவித்துள்ளது.
அக்கூட்டணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
20வது அரசியலமைப்பு தொடர்பில் கட்சிகளுடன் விவாதம் மேற்கொண்டு, 19வது திருத்தச் சட்டத்தை போன்று 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதும் மக்களின் தேவை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி, பிரதமருடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சந்திப்பு
» தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்காது: எஸ்.பி.திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum