Top posting users this month
No user |
Similar topics
சிவனொளிபாத மலை உச்சியிலிருந்து சமன தெய்வம் பௌத்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
Page 1 of 1

சிவனொளிபாத மலை உச்சியிலிருந்து சமன தெய்வத்தையும் பூஜை பொருட்களையும் இன்று சுபநேரத்தில் நோட்டன் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் நல்லதண்ணி நகரிலுள்ள பௌத்த மண்டபத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரரின் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு நாளை காலை வாகன தொடரணி இடம்பெறவுள்ளது.
நோட்டன் லக்சபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியந்தொட்டை, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமகா விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜைக்காக வைக்கபட்டு எதிர்வரும் டிசம்பர் மாத பௌர்ணமி தினதித்தில் வழிபாட்டிற்காக சிவனொலிபாதமலைக்கு மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான சிவனொளிபாதமலைக்கான யாத்திரைப் பருவக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவுபெற்றது.
வழமைப்போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரீகர்கள் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிவனொளிபாத மலையில் ஏறிய சிங்கப்பூர் பிரஜை ஒருவர் பலி- மண்ணெண்ணெய் குடித்ததில் குழந்தை பலி
» மாத்தறையில் பௌத்த துறவி தற்கொலை முயற்சி!
» பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum