Top posting users this month
No user |
சிவனொளிபாத மலையில் ஏறிய சிங்கப்பூர் பிரஜை ஒருவர் பலி- மண்ணெண்ணெய் குடித்ததில் குழந்தை பலி
Page 1 of 1

சிவனொளிபாத மலையில் ஏறிய சிங்கப்பூர் பிரஜை ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கென்னா ஹை ஹேங் என்ற 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் பிரஜைகள் அடங்கிய குழுவுடன் சிவனொளிபாத மலையில் நேற்று மாலை ஏறியபோது இந்திகட்டுபான பகுதியில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பில் சிங்கப்பூர் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அவரது சடலத்தை நாவலப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுப்பவுள்ளதாக மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.கணேஸ் தெரிவித்தார்.
குறித்த குழுவினர் அந்நாட்டு பௌத்த பிக்குகள் பேரில் கடந்த 13ஆம் திகதி இலங்கை வந்தடைந்து காலி பிரதேசத்தில் தானங்களில் ஈடுபட்டதன் பின்னர் தலதா மாளிகைக்கு சென்று, நேற்று சிவனொளிபாத மலையில் ஏறிய சந்தர்ப்பத்தில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
23 அடங்கிய அக் குழுவினர் நாளை தங்கள் நாட்டிற்கு செல்லவிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் உயிரிழந்த நபர் மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum