Top posting users this month
No user |
Similar topics
உள்ளூராட்சி சபைகளை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை: கம்மன்பில
Page 1 of 1

ஜனாதிபதியினால் உள்ளூராட்சி சபைகளை கலைக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சரினால் இதனை கலைப்பதற்கு அதிகாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி சபை சட்டத்தின் 154ம் சரத்தில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி சபைகளுக்கு பொறுப்பான மாகாண அமைச்சரினாலேயே உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகள் மாகாணசபைகளுக்கு சொந்தமானவை எனவும், மாகாணசபையின் அமைச்சரினால் இது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,
மேல் மாகாணசபையின் முதலமைச்சரே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு முதன் முதலாக அறிவித்திருந்தார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இராணுவ சிப்பாயை மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொள்ள நாமலுக்கு அதிகாரமில்லை: ருவன் குணசேகர
» நாளை பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியை பிரதமர் கோருவார்?
» சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார்: 8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum