Top posting users this month
No user |
Similar topics
மே தினக் கூட்டங்களின் போது அரச சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டாம்!- ரணில் உத்தரவு
Page 1 of 1

மே தினக் கூட்டங்களின் போது அரச சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய கட்சியின் பிரதிநிதிகளுக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
எந்த காரணத்திற்காகவும் அரச சொத்துக்களோ அரச பணமோ பயன்படுத்தக் கூடாது.
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்திற்கான செலவுகளை அரசு பொறுப்பெற்காது.
அரச வாகனங்கள், அரச சொத்துக்களை இலவசமாக பயன்படுத்த வேண்டாம்.
அதற்கான உரிய கட்டணங்களை செலுத்த வேண்டியது அவசியமானது.
மக்களை அழைத்து வர இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வாகனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும், அதற்கான பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
கடந்த அரசாங்கம் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த காரணத்தினால் பாரியளவு நிதி நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டம் நடாத்துவது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விளையாட்டில் அரசியல் வேண்டாம்: ரணில் வேண்டுகோள்
» புதிய அமைச்சரவையின் பின் யாரும் யாரையும் பழிவாங்க வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க
» இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு உரிய மரியாதை- எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம்: ரணில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum