Top posting users this month
No user |
Similar topics
ஸ்டப்டு பராத்தா
Page 1 of 1
ஸ்டப்டு பராத்தா
ஸ்டப்டு பராத்தா தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
வெஜிடபிள் மசாலா – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
ஸ்டப்டு பராத்தா செய்முறை
கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும். பின் அந்த மாவை மெல்லிய பூரிகளாக இடவும். இரண்டு பூரிகளுக்கு நடுவே மசாலாவை வைத்து ஒரங்களை தண்ணீர் வைத்து ஒட்டி விட வேண்டும். பின் தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சுட்டெடுத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum