Top posting users this month
No user |
Similar topics
பனீர் டிக்கா
Page 1 of 1
பனீர் டிக்கா
பனீர் டிக்கா தேவையான பொருட்கள்
பனீர் துண்டுகள் - 200 கிராம்
குடமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாப்பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பனீர் டிக்கா செய்முறை
பனீர், வெங்காயம், குடமிளகாய், தக்காளி முதலியவற்றை 11/2 இன்ச் சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து பனீரில் பூசி அரைமணி நேரம் ஊற விடவும். ஒரு குச்சியில் பனீர், தக்காளி, வெங்காயம், குடமிளகாய் முதலியவற்றைக் குத்தி தந்தூரி அடுப்பில் சுட்டு எடுக்கவும். அல்லது ஒரு ட்ரேயில் பரப்பி பேக்கிங் அவனில் 15 நிமிடம் பேக் செய்யவும். (பனீருக்கு பதில் சிக்கனை சேர்த்தால் சிக்கன் டிக்கா ஆகும்)

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum