Top posting users this month
No user |
Similar topics
பனீர் டிக்கா மசாலா
Page 1 of 1
பனீர் டிக்கா மசாலா
பனீர் - 250 கிராம்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 பெரியது
முந்திரிபருப்பு - 10
இஞ்சி - சிறிய துண்டு
சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
பட்டாணி - 2 மேசைக்கரண்டி
கசூரி மேத்தி பவுடர் - ஒரு மேசைக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது அலங்கரிக்க
பனீர் டிக்கா மசாலா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீர் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
பனீர் துண்டுகள் நன்கு சிவந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அதே பேனில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், முந்திரி, இஞ்சி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் எடுத்து ஆற வைத்து அதை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதே பேனில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் உப்பு, சில்லி பவுடர், பட்டாணி, கசூரி மேத்தி பவுடர் போட்டு வதக்கவும்.
அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கலவையை நன்றாக கலந்து விடவும்.
கலவை கொதித்து வரும் போது அதனுடன் பொரித்து வைத்திருக்கும் பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
பேனை மூடி சிம்மில் வைக்கவும். கலவை கெட்டியாகும் வரை வைத்திருந்து பின்னர் ஒரு முறை கிளறி விட்டு இறக்கி விடவும்.
சுவையான பனீர் டிக்கா மசாலா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum