Top posting users this month
No user |
Similar topics
சேமியா பகாளாபாத்
Page 1 of 1
சேமியா பகாளாபாத்
சேமியா பகாளாபாத் தேவையான பொருட்கள்
சேமியா - 100 கிராம்
கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் - 1 கப்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1/4 டீஸ்பூன்
கேரட் - 1
தண்ணீர் - 3 கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சேமியா பகாளாபாத் செய்முறை
கேரட்டை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். ஆறியவுடன் தயிர் சேர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதில் போடவும். கொத்தமல்லி, கேரட் தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum