Top posting users this month
No user |
சேமியா பகாளாபாத்
Page 1 of 1
சேமியா பகாளாபாத்
சேமியா - அரை கிலோகிராம்,
பால் - கால் லிட்டர்,
தயிர் - கால் லிட்டர்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 5,
முந்திரி - 6,
திராட்சை - 10,
கடுகு - அரை தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
கொத்த மல்லி தழை - சிறிது,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
நெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
மீதி நெய்யில் சேமியாவை வறுத்து, தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, வடிக்கவும்.
ஆறியதும் அதனுடன் பால், தயிர், உப்பு சேர்த்து கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சேமியாவில் கலக்கவும்.
வறுத்த முந்திரி, திராட்சை, கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.
விருப்பப்பட்டால் ஒரு எழுமிச்சையளவு வெண்ணெய் சேர்க்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum