Top posting users this month
No user |
Similar topics
ராகி ரொட்டி
Page 1 of 1
ராகி ரொட்டி
ராகி ரொட்டி தேவையான பொருட்கள்
ராகி மாவு - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயக்கீரை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ராகி ரொட்டி செய்முறை
வெங்காயத்தை தோலுரித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை முதலியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
ராகி மாவுடன் உப்பு சேர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
தோசைக் கல்லை சூடாக்கி அதில் இந்த உருண்டைகளை ரொட்டிகளாக தட்டி சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum