Top posting users this month
No user |
Similar topics
ராகி ரொட்டி (டயட்)
Page 1 of 1
ராகி ரொட்டி (டயட்)
ராகி மாவு - ஒன்றரை கப்
ஓட்ஸ் - அரை கப் (பொடித்தது)
வெங்காயம் - ஒன்று பொடியாக அரிந்தது
பச்சைமிளகாய் - இரண்டு (பொடியாக அரிந்தது)
கொத்தமல்லித்தழை - கால் கப் (பொடியாக அரிந்தது)
உப்பு - கால் தேக்கரண்டி
பூண்டு - 5 பல் (வேகவைத்தது)
ராகி மாவையும், ஓட்ஸையும் ஒன்றாக கலந்து வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, டயட் பொடியை சேர்த்து ஒன்றாக கலக்கவும். பூண்டையும் மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வெந்து எடுக்கவும்.
லேசான வெது வெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், வெந்த பூண்டு கலந்துள்ள மாவு எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு சிறு உருண்டைகளாக எட்டு உருண்டை போடவும்.
ஒரு கர்சீப் அளவு ஈர துணியை ஒரு தட்டில் வைத்து உருண்டையை வைத்து உள்ளங்கையால் வட்ட வடிவமாக தட்டவும்.
தட்டி ரொட்டிகளாக சுட்டெடுக்கவும்.
தொட்டுக்கொள்ள மாசி சம்பல், மீன் குழம்பு, வெஜ் குருமா, முழு பாசிப்பயறு குழம்பு, சிக்கன் குருமா போன்றவை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum