Top posting users this month
No user |
Similar topics
வெந்தயக்கீரை ரொட்டி (டயட்)
Page 1 of 1
வெந்தயக்கீரை ரொட்டி (டயட்)
ஆட்டா மாவு - ஒரு கப்
வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு
வெங்காயம் - ஒன்று சிறிது
டயட் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - சிட்டிகை
ஆலிவ் ஆயில் - இரண்டு தேக்கரண்டி
பூண்டு - மூன்று பல்
ஆலிவ் ஆயில் - சப்பாத்திக்கு
வெந்தயக்கீரையை மண்ணில்லாமல் கழுவி வைக்கவும்.
ஒரு பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதை வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
வெங்காயம் பூண்டு வதங்கியதும் கீரை, மஞ்சள் பொடி, உப்பு, டயட் பொடி சேர்த்து ஆட்டா மாவில் சேர்த்து தேவைக்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பிசைந்த மாவை பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
ஆறு உருண்டைகளாக போட்டு வட்டமாக தேய்த்து எதிர் எதிர் புறங்களில் மடித்து சதுர வடிவமாக மடித்து சைடிலும் மடிக்கவும்.
மடித்த ரொட்டியை சதுரவடிவமா தேய்த்து லேசாக ஆலிவ் ஆயில் விட்டு சுட்டெடுக்கவும்.
தொட்டு கொள்ள எல்லா வகையான கூட்டுகள், வெஜிடபுள் குருமா, மீன் குழம்பு எல்லாம் பொருந்தும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum