Top posting users this month
No user |
Similar topics
பாலக்கீரை சாண்ட்விச்
Page 1 of 1
பாலக்கீரை சாண்ட்விச்
பாலக்கீரை சாண்ட்விச் தேவையான பொருட்கள்
பாலக்கீரை - 1 கப்
சோளம் - 1/2 கப்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் - 5
வீட் ஃப்ரட் - 4 ஸ்லைஸ்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
பாலக்கீரை சாண்ட்விச் செய்முறை
பாலக்கீரையை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். சோளத்தை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை நசுக்கி ஆலிவ் ஆயிலுடன் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் வேக வைத்த பாலக்கீரை மற்றும் வேக வைத்த சோளத்தைக் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான உப்பு மற்றும் மிளகுத் தூளை கலந்து கொள்ள வேண்டும். இதனை ஃப்ரட்டிற்கு நடுவில் வைத்து ஃப்ரட் டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்து சாஸ§டன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum