Top posting users this month
No user |
சாண்ட்விச்…
Page 1 of 1
சாண்ட்விச்…
தேவையான பொருட்கள்:w
கோதுமை பிரட் – 6 துண்டுகள்
வெங்காயம் – 2
குறைந்த கொழுப்புள்ள வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
விருப்பமான முளைக்கட்டிய பயிர்கள் – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* முளைக்கட்டிய பயிர்களை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்
* 2 வெங்காயத்தை துண்டுகளாக வெட்டவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* பின் பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவை நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* இறுதியில் முளைக்கட்டிய பயிர்கள் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த கலவையை மூன்றாக பிரித்து, அதில் ஒரு பகுதியை எடுத்து ஒரு பிரட் துண்டின் மீது வைத்து, சிறிது வெங்காயத்தை தூவி, அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சாண்ட்விச்சுகளை வைத்து, அதன் இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி, 3-4 நிமிடம் முன்னும் பின்னும் பொன்னிறமானதும் எடுக்க வேண்டும்.
* இப்போது சூப்பரான முளைக்கட்டிய பயிர் சாண்ட்விச் ரெடி!!!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum