Top posting users this month
No user |
Similar topics
ஓட்ஸ் குழிப்பணியாரம்
Page 1 of 1
ஓட்ஸ் குழிப்பணியாரம்
ஓட்ஸ் குழிப்பணியாரம் தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
உளுந்து - 1/4 கப்
புளித்த தயிர் - 1/4 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
ஓட்ஸ் குழிப்பணியாரம் செய்முறை
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
உளுந்த மாவையும், ஓட்ஸ் மாவையும் தேவையான உப்பு சேர்த்து புளித்த தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயம், சீரகம் போட்டு தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக கொத்தமல்லியை சேர்த்து ஓட்ஸ் மாவில் கொட்டவும்.
இந்த மாவை குழிப்பணியாரச் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி குழிப்பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum