Top posting users this month
No user |
Similar topics
குழிப்பணியாரம்
Page 1 of 1
குழிப்பணியாரம்
தேவையான பொருள்கள்:
பச்சை அரிசி - 1 கப்
புழுங்கலரிசி - 1கப்
அவல் - கால் கப்
உளுந்து - கால் கப்
பச்சை மிளகாய் - -2
சின்ன வெங்காயம் - 6
தேங்காய் துறுவல் -அரை கப்
வெந்தயம் ,கடுகு,உளுந்து - அரை ஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை , உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதல் நாள் இரவே ஊற வைத்த பச்சை அரிசி, புழுங்கலரிசி, அவல், உளுந்து ,வெந்தயம் உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.எண்ணெயில் கடுகு,உளுந்து
மல்லி ,கருவேப்பிலை , சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய், தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். பணியாரச் சட்டியில் ஊற்றி திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum