Top posting users this month
No user |
Similar topics
முந்திரி முருக்கு
Page 1 of 1
முந்திரி முருக்கு
தேவையான பொருள்கள்:
பாதபடுத்திய பச்சை அரிசிமாவு - அரை கிலோ
முந்திரி பருப்பு - 100 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்
-
பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய்,உப்பு,விழுது சிறிது தண்ணீர் சேர்த்து முருக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முருக்கு அச்சியில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.சுவையான சத்தான முருக்கு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum