Top posting users this month
No user |
Similar topics
முந்திரி மசாலா
Page 1 of 1
முந்திரி மசாலா
முந்திரி - 100 கிராம் + 10
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி தழை
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
தேங்காய் துருவல் - கால் கப்
10 முந்திரியை ஊற வைத்து தேங்காயுடன் தூள் வகைகள் மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி, ஒரு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் முந்திரியை சேர்த்து சிவக்க வதக்கவும்.
பின் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
தேவையான அளவு நீர் விட்டு சிறுந்தீயில் தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
சுவையான முந்திரி மசாலா தயார். சப்பாத்தி, இட்லி, தோசை, நாண், பூரி அனைத்துக்கும் நல்ல காம்பினேஷன்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum