Top posting users this month
No user |
Similar topics
முந்திரி தவலை வடை
Page 1 of 1
முந்திரி தவலை வடை
தேவையான பொருள்கள்:
புழுங்கலரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
பொடித்த முந்திரிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கியது) – 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரமும், பருப்பு வகைகளை ஒரு மணி நேரமும் ஊற வைக்கவும்.
அரிசி, பருப்பு வகைகள், சிவப்பு மிளகாய், தேங்காய்த் துரவல், பெருங்காயம், உப்பு போட்டு அரைக்கவும். (மாவு கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது)
அரைத்த மாவில் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய், முந்திரிப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் சின்னக் குழிவு கரண்டியால், மாவை எடுத்து எண்ணெயில் ஒரே இடத்தில் ஊற்றவும்.
மாவுதானே பரந்து அழகாகக் கிண்ணம் போல் வரும்.
இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு தேங்காய்ச் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum