Top posting users this month
No user |
Similar topics
ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடா
Page 1 of 1
ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடா
தேவையானவை:
மைதா மாவு - அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
டால்டா - சிறிதளவு
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் & பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
மாவில் உப்பு, மிளகாய்தூள், நெய் சேர்த்து, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சப்பாத்தி கல்லில் சிறிய சதுரங்களாக இடவும். அதன் மேல், கத்தியால் வரிசையாக சீப்பு போல, அடுத்தடுத்து கீறி, பிறகு இரண்டு பக்க ஓரங்களையும் பிடித்து, சாக்லேட் பேப்பரை முறுக்குவது போல லேசாக முறுக்கவும். இவற்றை அப்படியே எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum