Top posting users this month
No user |
Similar topics
முந்திரி பக்கோடா
Page 1 of 1
முந்திரி பக்கோடா
தேவையான பொருள்கள்:
முந்திரி - அரை கிலோ
கடலை மாவு - அரை கிலோ
டால்டா - 100 கிராம்
வெங்காயம் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 5
இஞ்சி,கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய்.உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - சிறிதளவு
செய்முறை:
கடலை மாவு,டால்டா ,நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் இஞ்சி, உப்பு அரிசி மாவு முந்திரி எல்லாவற்றையும நன்கு பிசறி கொள்ளவும்.இதில் சிறிய உரு்ண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum