Top posting users this month
No user |
Similar topics
பிரட் பக்கோடா
Page 1 of 1
பிரட் பக்கோடா
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு -1 ஸ்பூன்
வெங்காயம் - 2
நெய் - 2 ஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நறுக்கிய புதினாத்தழை - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
முந்திரி - 10
ரொட்டி துண்டுகள் - 10
புளித்த மோர் - 2 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் நீள்வாக்கில் நறுக்கவும். பிரட் துண்டங்களின் ஒரங்களைவெட்டி எடுத்து விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
இந்த பிரட் தூளை ஒரு கிண்ணத்தில் போட்டு புளித்த மோர் 2 ஸ்பூனை தெளித்து கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொறு அகலமான பாத்திரத்தில் நெய்யையும் சோடாவையும் சேர்த்து நன்கு பிசையவும்
இதோடு மாவு வகைகளை முதலில் கலந்து விட்டு மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறிவிட்டு சூடான எண்ணெயில் மற்ற பக்கோடாக்களை பொரிப்பது போல பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum