Top posting users this month
No user |
Similar topics
பூண்டு துவையல்…
Page 1 of 1
பூண்டு துவையல்…
தேவையான பொருட்கள் 27(1)
பூண்டு – 20 பல்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயம்- தலா கால் டீ ஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பில, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும்.
அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum