Top posting users this month
No user |
பூண்டு மிளகாய் துவையல்
Page 1 of 1
பூண்டு மிளகாய் துவையல்
சிவப்பு மிளகாய் - 12
கல் உப்பு - 1 1/2 ஸ்பூன்
பூண்டு - 5 - 6 பல்
தாளிக்க :
நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு
சிவப்பு மிளகாயை 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வறுத்த மிளகாயையும், உப்பையும் போட்டு அரைக்கவும். பின் உரித்து வைத்துள்ள பூண்டு சேர்த்து அரைத்து வழிக்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum