Top posting users this month
No user |
Similar topics
பூண்டு துவையல்...
Page 1 of 1
பூண்டு துவையல்...
பூண்டு -10 பல்
தனி தூள் -காரத்துக்கு ஏற்ப.(3ஸ்பூன்)
தக்காளி -1
உப்பு தேவைக்கு ஏற்ப.
பூண்டையும் தனிமிளகாய்த்தூள் இரெண்டையும் மிக்ஸ்யில் ஒரு சுத்து சுற்றவும்
பின் கொஞ்சம் தண்ணி சேர்த்து தக்காளி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்..
இடிலி தோசைக்கு காரமா ஒரு துவையல் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum