Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்கா வாழ் தமிழருக்கு பத்திரிகை துறைக்கான புலிட்சர் விருது
Page 1 of 1

தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு சர்வதேச புலிட்சர் (Pulitzer prize) விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவ துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி கோவையை சேர்ந்த பொறியாளர் பழனி குமரன் ஆய்வு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) சமீபத்தில் 'மெடிகேர் அன்மாஸ்க்ட்' (Medicare Unmasked) என்ற பெயரில் அந்த புலனாய்வு தொடர்களை வெளியிட்டது.
அதில் அமெரிக்காவில் மருத்துவத் துறை, மருத்துவக் காப்பீடு போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து வெளியிட்டது அந்த பத்திரிகை.
இது தொடர்பான லட்சகணக்கான மருத்துவ கோப்புக்கள் அடங்கிய மென்பொருளை இவர் உருவாக்கியுள்ளார். இதற்காக பொறியாளர் பழனி குமரனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கற்பித்தலில் புதிய கண்டுபிடிப்பு: அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியைக்கு சிறப்பு விருது
» செயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை: அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது
» எந்தவொரு கைதிக்கும் கொடுக்காத அதீத பாதுகாப்பு மரண தண்டனையை எதிர்நோக்கும் தமிழருக்கு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum