Top posting users this month
No user |
Similar topics
ராஜபக்சாக்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
Page 1 of 1

ஊழல், மோசடிகள் குறித்து கடந்த காலத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளின் ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கமைய பாரியளவிலான இலஞ்ச, ஊழல் குறித்த ஐந்து குற்றச்சாட்டுக்களுக்காக ராஜபக்ச அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்த மூன்று அரசியல்வாதிகளும், மூன்று அரச அதிகாரிகளும் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த கைதுகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக முக்கிய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லலித் வீரதுங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!
» 19வது அரசியலமைப்புக்கு எதிராக 8 மனுக்கள் தாக்கல்
» பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனு தாக்கல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum