Top posting users this month
No user |
Similar topics
லியனகேவை விசாரணைகளுக்கு அழைக்கவில்லை: குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு
Page 1 of 1

பிரபல வர்த்தகர் ஏ.எஸ்.பி லியனகேவை விசாரணைக்காக ஆணைக்குழுவிற்கு அழைக்கவில்லை என கொழும்பு குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவினர் தம்மை பிற்பகல் இரண்டு மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைத்துள்ளதாக லியனகே நேற்று ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.
எனினும் ஏ.எஸ்.பி லியனகேவை தாமோ,அல்லது தமது விசாரணை பிரிவோ அழைக்கவில்லை என கொழும்பு குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரொசான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பீகொக் மாளிகை விற்பனை செய்யப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்வதற்காகவே லியனகே கொழும்பு குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவிற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில்
» ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
» நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது!– ஜோன் அமரதுங்க திட்டவட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum