Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


களத்திரஸ்தான பரிகாரம்

Go down

களத்திரஸ்தான பரிகாரம்  Empty களத்திரஸ்தான பரிகாரம்

Post by oviya Mon Apr 20, 2015 4:01 pm

எப்போதும் மனைவியுடன் சண்டை சச்சரவுகள் உள்ள ஆண்கள், மனைவியை பிரிய நேரிடுமோ என நினைக்கும் ஆண்கள் களத்திரம் எனும் மனைவி ஸ்தானம் வலுப்பட, சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க, களத்திரகாரகன் சுக்கிரனை வழிபடவேண்டும்.

சுக்கிரனை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுக்கிரஹோரையில் மனதால் நினைத்து வழிபடவேண்டும். சுக்கிரனுக்குரிய மந்திரங்களை ஜெபிக்கவேண்டும். கடும் பிரச்சனை இருப்பவர்கள் சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து சென்று சுக்கிர ஹோரையான மதியம் 1 மணியில் இருந்து இரண்டு மணிக்குள் வழிபட அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து இணக்கமான சூழல் ஏற்படும்.

அருகில் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை வழிபாடு செய்யலாம். நீண்ட தூரத்தில் இருப்பவர்கள் குறைந்தது தொடர்ந்து 7 வாரமாவது சென்று வந்தால் மனைவி வழியில் வரும் பிரச்சனைகள் தீர்ந்து மனைவியோடு இணக்கமான சூழல் ஏற்படும் களத்திரஸ்தானம் வலுப்படும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum