Top posting users this month
No user |
Similar topics
மோசடிகளுடன் அர்ஜுன் மகேந்திரனுக்கு நேரடி தொடர்பில்லை: விசாரணைக்குழு அறிக்கை
Page 1 of 1

திறைசேரி பிணை முறிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரான அர்ஜூன் மகேந்திரனுக்கு நேரடியான தொடர்பு இல்லை.
மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டார்.
அர்ஜூன் மகேந்திரன் சட்டவிரோதமான முறையில் திறைசேரி பத்திரங்களை வழங்கியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, அவரிடம் கடந்த வியாழக்கிழமை ஆறு மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைக்குழு
» எதிர்வரும் 13 நாட்களில் மோசடிகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்படுவர்! கொழும்பு ஊடகம்
» கழிவெண்ணெய் கலப்புடன் எமக்கு தொடர்பில்லை: நோர்தன் பவர் நிறுவனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum