Top posting users this month
No user |
Similar topics
கடந்த காலத்தில் எமது கல்வியுடன் கலை, கலாச்சாரங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டே வந்தது: கலையரசன்
Page 1 of 1

எமது சமூகம் கடந்த காலங்களில் மிகவும் வேதனையுடன் வாழ்ந்ததை நாம் எல்லோரும் அறிவோம். கல்வியுடன் கலை, கலாச்சாரங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டே வந்தது.
ஆனால் தற்போது ஓரளவு நிம்மதியை தருவதாக உணர்கின்றோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
பாண்டிருப்பு யுத் விளையாட்டு கழகமும் பொதுமக்களும் இணைந்து நடாத்திய சித்திரை கொண்டாட்டம் 17.04.2015 அன்று காலை சைக்கிள் ஓட்டத்துடன் ஆரம்பித்து மறுநாள் 18.04.2015 சனிக்கிழமை சுவட்டு மைதான விளையாட்டுக்களுடன் நிறைவு பெற்றது.
யுத் விளையாட்டு கழகத் தலைவர் கா.கணேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், சிறப்பு அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.ஜெயக்குமார், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ஏ.டவுள்யு.ஈ. கபார், களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரி, கல்முனை ஆதார வைத்தியசாலை டாக்டர் என். ரமேஸ், சேனைக்குடியிருப்பு வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி. புஸ்பலதா லோகநாதன் மற்றும் அதிபர்கள், ஆலயத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் செயற்திறன் அற்ற நிலையில் இருந்தன! த.கலையரசன்
» வாரணாசி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது: பொலிசார் தகவல்
» 20 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்த தமிழர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum