Top posting users this month
No user |
Similar topics
தெற்கு புகையிரத பாதை நிர்மாணப் பணிகளுக்கு அதிக செலவு: குற்றச்சாட்டை மறுக்கும் சீனா
Page 1 of 1

வடக்கு புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகளுக்கான செலவை பார்க்கிலும் தெற்கு புகையிரத பாதை நிர்மாணப் பணிகளுக்கான செலவை அதிகரித்து காட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை – சீன வர்த்தக சபை நிராகரித்துள்ளது.
சீனாவின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நேற்றைய தினம் இதனை அந்நாட்டு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
வடக்கு ரயில் பாதை ஏற்கனவே ஸ்தீரமான அடித்தளமிட்டு புனரமைக்கப்பட்டிருந்தமையினால் அங்கு வீதியோர படுக்கைகளை அமைக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை – சீன வர்த்தக சபையின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு ரயில்வே புதிதாக கட்டப்பட்டதொன்று, சதுப்பு நிலங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் காணப்படுவதினால் பல பாலங்கள், சுரங்கங்கள் என்பவை அமைக்கப்பட்டே இங்கு புகையிரத பாதை நிர்மாணிக்கப்பட்டது.
தெற்கு புகையிரத பாதையை நிறைவு செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.
அதாவது 21.59 கிலோ மீற்றர் ஏரிக்கரையிலிருந்து 47 மதகுகள், 17 சுரங்க பாதைகள், 2 சுரங்கங்கள், 4 புகையிரத நிலையங்கள், 2 துணை நிலையங்கள், 30.08 கிலோ மீற்றர் நீளமான தண்டவாளங்களை அமைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன நிறுவனம் மற்றும் இலங்கை போக்குவரத்து அமைச்சுக்கிடையில் முதலில் திட்டத்தின் செலவுகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது கட்டணம் மற்றும் செலவுகளுக்கு அமைச்சு ஒப்புதல் வழங்கியதாகவும்,
இலங்கையின் பேரம் பேசுபவர்கள் தங்களது நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஒவ்வொரு ரூபாவையும் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக இலங்கையை தெரிவு செய்த நிறுவனம் குறைந்த ஒப்பீட்டு செலவுடன் உயர்தரமாக பராமரித்து வருகின்றது என இலங்கை – சீன வர்த்தக சபை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரஞ்சன் ராமநாயக்கவின் கொலை குற்றச்சாட்டை மறுக்கும் மஹிந்த
» வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய கணக்கு இல்லை: குற்றச்சாட்டை மறுக்கும் மகிந்த
» வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum