Top posting users this month
No user |
Similar topics
அர்ஜுன மகேந்திரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை
Page 1 of 1

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவர் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன மகேந்திரன் சட்டவிரோதமான முறையில் திறைசேரி பத்திரங்களை வழங்கியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
திறைசேரி முறிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சட்டமா அதிபர் காமினி பிட்டிபான தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
» சஜின்வாஸிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணை
» பசிலின் செயலாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum