Top posting users this month
No user |
சஜின்வாஸிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணை
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன நிதி மோசடிப் பிரிவினரால் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு எதிராக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இன்று காலை 09.00 மணிக்கு அவர் நிதி மோசடிப் பிரிவுக்கு வருகை தந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே நிதி மோசடிப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum