Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நல்லாட்சியின் வருகையால் மக்களுக்கு இன்னல்கள் இல்லாத புதுவருடம்: ரணில்

Go down

நல்லாட்சியின் வருகையால் மக்களுக்கு இன்னல்கள் இல்லாத புதுவருடம்: ரணில் Empty நல்லாட்சியின் வருகையால் மக்களுக்கு இன்னல்கள் இல்லாத புதுவருடம்: ரணில்

Post by oviya Sun Apr 12, 2015 3:38 pm

பல வருடங்களின் பின் மக்களுக்கு இன்னல்கள் இல்லாத புதுவருடம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் வர்க்கத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதன் பலனாக நுகர்வோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை வருடா வருடம் குறைந்து போனது.

கையில் பணம் இல்லாத காரணங்களினால் கடன்பட்டே கடந்த காலங்களில் புதுவருடம் கொண்டாடினார்கள்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தினால் பணம் கடனாக அயல் நாடுகளில் பெற்றுக்கொண்டதற்கு அதனை மக்களுக்கு வழங்கவில்லை. அப்பணத்தை அபிவிருத்தி திட்டங்களுக்கு மாத்திரமே செலவு செய்துள்ளார்கள்.

சுமார் ஆறு வருடங்களின் பின் முதல் முறையாக கடந்த மார்ச் மாதமே நாட்டில் வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி
» வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க
» நல்லாட்சியின் கொள்கைக்கமைய பெண்களை பாதுகாப்போம்: ஜனாதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum