Top posting users this month
No user |
நல்லாட்சியின் கொள்கைக்கமைய பெண்களை பாதுகாப்போம்: ஜனாதிபதி
Page 1 of 1

நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய பெண்களுக்கெதிரான சமூக மற்றும் உள்நாட்டு வன்முறைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போதை பொருள், மதுபானம், வன்முறைகள் போன்றவற்றில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கு அரசு கடமைப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பெண்களுக்கான சிறந்த நாடு என்ற தலைப்பில் நாளை இடம் பெறவுள்ள மகளீர் தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum