Top posting users this month
No user |
Similar topics
பூநகரியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பொதுமகன் வைத்தியசாலையில்
Page 1 of 1

பொதுமகன் ஒருவரை பூநகரி பொலிசார் இரவு வீதியில் மறித்து மிகமோசமாக தாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் உற்சவதினத்தன்று ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறைவேற்றிவிட்டு, பூநகரி பரமன்கிராயில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் முல்லைத்தீவு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தவேளையிலே பொலிஸார் குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்.
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர், காயங்களுடன் மயங்கிய நிலையில் அவ்விடத்திலே கிடந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த வீதியில் வந்த பூநகரி வைத்தியசாலை நோயாளர் காவுவண்டி குறித்த நபரை ஏற்றிச்சென்று கிளிநொச்சி வைத்தியசாலையில் கிசிச்சைக்காக அனுமதித்துள்ளது.
குறித்த நபர் தற்போது அங்கு சிகிச்சை பெற்றுவருதாகவும் பொலிசாரின் தாக்குதலில் மேற்படி நபர் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பூநகரியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பொதுமகன் வைத்தியசாலையில்
» அரசாங்கம் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தொடர்ச்சியாக அனுமதிக்க வேண்டும்: பொதுமகன்
» காத்தான்குடி பொலிசாரின் அடாவடித்தனத்தால் அநியாய அபாரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum