Top posting users this month
No user |
Similar topics
வெற்றி தோல்வி வந்து போகும் ஆனால் முயற்சி நிரந்தரமானது!
Page 1 of 1

* உலகில் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. மற்ற அனைத்துமே பொய்.
* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். எப்போதும் அவர் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
* கடவுள் எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால், அவரின்றி ஓர் அணு கூட
அசைவதில்லை.
* என்றுமே வற்றாத ஆன்மிகச் செல்வ வளமே நம் தேசத்தின் தனிப்பெருமை. அதைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
* நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. காலத்தை மதிக்க வேண்டியது நம் பொறுப்பு. விநாடி நேரத்தைக் கூட வீணாக்காதீர்கள்.
* "பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று வேலையைத் தள்ளிப் போடாதீர்கள். செய்ய நினைக்கும் நல்ல செயலில் உடனடியாக ஈடுபடுங்கள்.
* மன அமைதியை ஒருபோதும் இழக்காதீர்கள். பணியில் முழுமனதோடு ஈடுபடுவது நிம்மதிக்கான வழி. வெற்றி, தோல்வி பற்றிய கவலை வேண்டாம். ஆனால், முயற்சிப்பதை மட்டும் நிரந்தர குணமாகக் கொள்ளுங்கள்.
* எப்போதும் ஏதாவது நற்செயலில் ஈடுபடுங்கள். மனதைக் கடவுளிடமும், கைகளை வேலையினிடத்தும் கொடுங்கள்.
* மனதில் வைராக்கியம், விவேகம் போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொண்டால் ஆசை என்னும் நெருப்பு அணைந்து விடும்.
* எல்லோரையும் மதிப்புடன் நடத்துங்கள். பிறருடன் ஒன்றிணைந்து வாழுங்கள். இதனால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.
* பணியைக் கொண்டு உயர்வு, தாழ்வு பாராட்டாதீர்கள். நேர்மையுடன் செய்யும் எந்த வேலையும் புனிதமானதே.
* ஆசையற்றவனே உயர்ந்த மனிதன். அவனுடைய பாத தூளிகள் உலகையே புனிதப்படுத்தி விடும்.
* நல்ல ஒழுக்கம், மன அடக்கம், கருணை, இரக்கம், சேவை மனப்பான்மை போன்ற குணங்கள் நம்மை தெய்வீக நிலைக்கு உயர்த்த வல்லவை.
* எந்த நிலையிலும் வாய்மையை மட்டும் பேசுபவன் கடவுளுக்குரியவனாகத் திகழ்கிறான்.
* கடவுள் நினைப்பில் மட்டும் மனதைச் செலுத்தி, சுயநலம் இல்லாமல் அன்புடன் அனைவருக்கும் சேவை செய்து வாழ்பவன் கடவுளுக்கே சேவை செய்தவனாகிறான்.
* மகான்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் ஆன்மிக நூல்களை படித்து அவற்றை பின்பற்ற முயலுங்கள்.
* எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். அந்தரங்க எண்ணம் கூட பரிசுத்தமாக இருக்கட்டும்.
* நேர்மையான வாழ்வே உலகம் முழுமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. அதனால், நேர்மை வழியில் வாழ்வு நடத்துங்கள்.
* பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது கூடாது. தீமை செய்தவனுக்கும் நல்லதையே எண்ணுங்கள்.
* நல்லதை மட்டும் எப்போதும் சிந்தியுங்கள். தீமையை அறவே புறக்கணித்து ஒதுக்குங்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் கனம் இருக்கக்கூடாது
» கனடா பொதுத்தேர்தல்! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி! ராதிகா உட்பட ஐவர் தோல்வி….!
» யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை! செல்வாவின் நினைவுப் பேருரையில் சந்திரிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum