Top posting users this month
No user |
Similar topics
யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை! செல்வாவின் நினைவுப் பேருரையில் சந்திரிகா
Page 1 of 1

இன்று நாம் யுத்தத்திலே வெற்றி பெற்றிருக்கின்றோம். ஆனால், சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை. பல யுத்த வெற்றியாளர்கள் சமாதானத்தை வெற்றி கொண்டதில்லை என்பது சரித்திரம். ஏனென்றால், "சமாதானத்தை வெற்றிகொள்ள வித்தியாசமான மனப்பாங்கு அவசியம்" என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நேற்று மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 38வது நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு 'யுத்தம் இல்லையென்பது சமாதானமாகிவிடாது' என்ற தலைப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பை சந்திரிகா செய்வாரா?
» யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகிவிடாது! தந்தை செல்வா நினைவுப் பேருரையாற்றுகிறார் சந்திரிக்கா!
» ஜொனிக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் நீதவானின் அனுமதி இல்லை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum