Top posting users this month
No user |
தேசப்பற்று என்பது வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக் கொள்வதே ஆகும்: ரவூப் ஹக்கீம்
Page 1 of 1

உண்மையான தேசப்பற்று என்பது வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக்கொள்வதே ஆகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்று என்ற போர்வையில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது.
வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக் கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு நபர்கள் மொழி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்துவது யார் என்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் மீளவும் போர் தொடர்பிலான அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
தேசப்பற்றாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மோசடிகாரர்களின் இறுதி சரணாகதியிடம் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum