Top posting users this month
No user |
Similar topics
போர்ட் சிற்றியில் பணியாற்றிய 5000 இற்கும் மேற்பட்டவர்கள் இடைநிறுத்தம்
Page 1 of 1

துறைமுக நகரத்திட்டத்தில் பணியாற்றி வந்த 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகநகர் அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நிறுவனங்களில் பணியாற்றி வந்த 5924 பேர் பணி இடைநிறுத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் 900 பேர் சீனர்கள் எனவும் ஏனையவர்கள் 5024 பேர் இலங்கையர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
துறைமுக நகர திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் உரிய பதிலளிக்காத காரணத்தினால் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நிறைவேற்று தரமுடைய இலங்கை உயர் அதிகாரிகள் 12 பேர், சீன அதிகாரிகள் 12 பேர் மற்றும் சுவீடன், அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் துறைமுக நகரத்திட்ட பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் இன்னமும் உறுதியான தீர்மானங்கள் எடுக்கவில்லை எனவும் குறைந்தபட்சம் ஒன்பது மாத காலம் அல்லது ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீன நிறுவனம் 70 சதவீதம் கடன் மூலமாகவே இத்திட்டத்தை முன்னெடுத்து சென்றுள்ளது.
இத்திட்டத்தை அரசாங்கம் தற்காலகமாக இடைநிறுத்தியதனால் சீன நிறுவனத்திற்கு ஒரு நாள் செலவு சுமார் 500 மில்லியன் என்ற காரணத்தினால் குறித்த நிறுவனத்தின் பணியாளர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் 5000 இற்கும் அதிகமான போலி வைத்தியர்கள்
» போர்ட் சிட்டி தொடர்பில் சுற்றாடல் அறிக்கை தேவை! உச்சநீதிமன்றம் கண்டிப்பு
» விமலின் மனைவியை கைது செய்யாவிட்டால் 5000 பேருடன் வீதிக்கு இறங்குவேன்: புத்ததாஸ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum