Top posting users this month
No user |
Similar topics
போர்ட் சிட்டி தொடர்பில் சுற்றாடல் அறிக்கை தேவை! உச்சநீதிமன்றம் கண்டிப்பு
Page 1 of 1

கொழும்பின் துறைமுகப் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள போர்ட் சிட்டி(துறைமுக நகர்) நிர்மாணம் தொடர்பில் சுற்றாடல் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போர்ட் சிட்டி நிர்மாணப் பணிகளை முற்றாக கைவிட உத்தரவிடுமாறு கோரி சூழல் பாதுகாப்பு அமைப்பொன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜுன ஒபேசேகர, சுற்றாடல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினார்.
இதனையடுத்து வழக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 08ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் மாற்றம் தேவை: நடாஷா பாலேந்திரா
» காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் அறிக்கை கோரும் ஜனாதிபதி
» தமிழர் காணி, மனித உரிமைகள் தொடர்பில் முக்கிய அறிக்கை அமெரிக்காவில் வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum